අද (13) පස්වරුවේ බර්ලිනයේ වැල්ඩොෆ් ඇස්ටෝරියා හෝටලයේදී ජර්මානු ආර්ථික සහයෝගීතා සහ සංවර්ධන අමාත්ය රීම් අලබලි-රඩොවන් (Reem Alabali-Radovan) මහත්මිය සමඟ සාකච්ඡා පැවැත්වීමි.
ගෝලීය නව ආර්ථික ප්රවණතා හමුවේ දෙරට මුහුණ දෙන පොදු අභියෝග පිළිබඳවත්, දෙරට අතර සහයෝගිතාව තවදුරටත් වර්ධනය කර ගත හැකි ක්ෂේත්ර පිළිබඳවත් මෙහිදී සාකච්ඡා කළ අතර ලංකාවේ වෘත්තීය පුහුණු, සෞඛ්ය වැනි අංශයන් වෙත ජර්මානු රජය ලබා දී ඇති දායකත්වය ඇගයීමටද මෙය අවස්ථාවක් කර ගතිමි.
இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையானேன்.
உலகளாவிய புதிய பொருளாதார மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான சவால்கள் தொடர்பாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் அபிவிருத்தி செய்யக்கூடிய துறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் தொழில் பயிற்சி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு ஜெர்மன் அரசாங்கம் வழங்கியுள்ள பங்களிப்புக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்தேன்.
I held discussions with German Federal Minister for Economic Cooperation and Development, Ms. Reem Alabali-Radovan, this afternoon (13) at the Waldorf Astoria Hotel in Berlin.
The conversation focused on the common challenges faced by both countries in light of emerging global economic trends, as well as on potential areas for further strengthening bilateral cooperation. I also took this opportunity to express my appreciation for the support extended by the German government to sectors such as vocational training and healthcare in Sri Lanka.


Leave a Reply